21+ Best Motivational Quotes in Tamil Language

Best Motivational Quotes in Tamil

 கஷ்டங்கள் வரும்போது எதிர் நீச்சல் போட கற்றுக்கொள்ளவில்லையெனில் , நீச்சல் தெரிந்தும் பயனில்லை .

 

 பிரச்சனைகளை கடந்து வந்து விட வேண்டும் ..

இல்லை அதன்கூடவே பயணம் செய்து அதை தோற்கடிக்க வேண்டும் .

 

 வெற்றியை அடைய கடைசியாக ஓடுகிறேன் என்பதற்காக வருத்தமில்லை .. இன்னும் நின்றுவிடாமல் ஓடுகிறேன் என்பதே பெருமை ..

 

4    ஜெயித்தவனுக்கு தான் அடுத்து ஜெயிப்போமா என்கிற பலம் இருக்கும் ஆனால் , தோற்றவனுக்கு அடுத்து கண்டிப்பாக ஜெய்ப்போம் என்கிற நம்பக்கை இருக்கும் …

 

5    உள்ளது எதுவோ அது இறைவன் கொடுத்தது என்று மகிழ்ச்சியாக இரு .. இல்லாதது எதுவோ அது இனி இறைவன் கொடுக்கப் போவது என்று நம்பிக்கையோடு இரு ..

 

துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது

 

7   எந்த முடிவு எடுத்தாலும் மூளை சொல்வதை கேள் . மனதை கேட்காதே .. மனதுக்கு ஆசைப்பட தான் தெரியும் . மூளைக்குத் தான் சிந்திக்க தெரியும் … !

 

8   வாழ வழியில்லையென்று புலம்பாதே , நீ பயணித்துக் கொண்டிருப்பதுதான் உன் வாழ்க்கையென்று முன்னேறு .

 

9   எப்போது முடிவுகளை நாமே எடுக்கப் பழகுகிறோமோ அப்பொழுது தான் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியமும் நமக்குள் பிறக்கும் … !

 

10   வாழ்ந்து காட்டு உறவுகள் தூக்கியெறிந்தால் வருந்தாதே .. வாழ்ந்துக்காட்டு உன்னை தேடிவருமளவுக்கு …

 

11    நீ மேலே உயரும் போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிவார்கள் ஆனால் , நீ கீழே போகும்போது தான் உன் உண்மையான நண்பர்கள் யார் என்பதை நீ அறிய முடியும் …

 

12   இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் இருந்தால் போதும் . ஆனால் வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும் .

 

13  சந்தேகத்தை எரித்துவிடு ! நம்பிக்கையை விதைத்துவிடு ! மகிழ்ச்சி தானாகவே மலரும் … !!!

 

14   நிச்சயம் காயங்களால் தான் ஒரு பலமான ஒன்றை உருவாக்க முடியும்

 

15   வேண்டுமானாலும் எதை விட்டுக்கொடு ஆனால் .. அது யாருக்காக என்பதில் மட்டும் கவனமாக இரு ..

 

16   பொறுமையாக இரு எதிர்காலத்தை ஊகிக்க …

 

17     விதைகள் நன்றாக இருந்தால் தான் நல்ல பயனை பெறலாம் அதேபோல மனித விம்பங்கள் பல மாதிரி இருந்தாலும் எண்ணங்கள் நன்றாக இருக்க வேண்டும் .

 

18  உன் மதிப்பை முடிவு செய்ய வேண்டியது நீ தான் .. உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல !

 

19  நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு நதி போல் ஒரு இடத்தில் உனக்கான வெற்றி காத்திருக்கிறது கடலாக..

 

20    அடுத்தவரின் நேர்மையை சந்தேகிக்கும் முன் …. உங்களிடம் உண்மை இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்…

 

 

21     நமக்கு நாமே ஆறுதல் கூறும் ஒரு நிகழ்வு தான் தனிமை …