21+ Best Motivational Quotes in Tamil Language
Best Motivational Quotes in Tamil 1 கஷ்டங்கள் வரும்போது எதிர் நீச்சல் போட கற்றுக்கொள்ளவில்லையெனில் , நீச்சல் தெரிந்தும் பயனில்லை . 2 பிரச்சனைகளை கடந்து வந்து விட வேண்டும் .. இல்லை அதன்கூடவே பயணம் செய்து அதை தோற்கடிக்க வேண்டும் . 3 வெற்றியை அடைய கடைசியாக ஓடுகிறேன் என்பதற்காக வருத்தமில்லை .. இன்னும் நின்றுவிடாமல் ஓடுகிறேன் என்பதே பெருமை .. 4 ஜெயித்தவனுக்கு தான் அடுத்து ஜெயிப்போமா … Read more